சிகரெட்டின் சாபம்!

 

சிகரெட்டின் சாபம்!


            தன் வினை தன்னைச் சுடும்


                என்பதை நம்பவில்லை,


            அந்த சிகரெட் சொன்னது


                இன்று நீ என்னை


            சிதைத்து விட்டாய்,


                நாளை என்னால்


            நீ சிதைவாய் என்று


                நடக்கும்போது நம்புகிறேன்!


                 என் சமாதியில் உறங்கிக்கொண்டு....!




            கவிஞர் :


            மாலதி ராஜேந்திரன்




பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே!


 பிறந்த மொழி என் தாய் மொழி தமிழ்!

أحدث أقدم