الصفحة الرئيسية எனக்கானவளே! || மாலதி ராஜேந்திரன் مارس 28, 2024 எனக்கானவளே! பார்வை இழந்த என் கண்களுக்கு தான் தெரியும்! அதற்கு உரிய கண் கண்ணாடி நீ தான் என்று....! கவிஞர்: மாலதி ராஜேந்திரன் பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே! பிறந்த மொழி என் தாய் மொழி தமிழ்!