எனக்கானவளே! || மாலதி ராஜேந்திரன்


எனக்கானவளே!



        பார்வை இழந்த


        என் கண்களுக்கு தான்


        தெரியும்!


        அதற்கு உரிய


        கண் கண்ணாடி


        நீ தான் என்று....!




கவிஞர்:

மாலதி ராஜேந்திரன்


பிறந்து சிறந்த மொழிகளில் சிறந்தே!

பிறந்த மொழி என் தாய் மொழி தமிழ்!



Previous Post Next Post